2013 ஆம் ஆண்டு நிர்வாகம்

28.12.2012 நடைபெற்ற ஆண்டுப்பொதுக்கூட்டத்திலிருந்து (சபையின் கருத்திற்கேற்ப) சனசமூக நிலைய, விளையாட்டுக்கழக,முன்பள்ளி என்பவற்றின் நிர்வாகங்கள் ஒரே குடையின் கீழ் இயங்குகின்றது. ஆனால் பொருளாளர் மட்டும் மூன்றிற்கும் தனித்தனியாக உள்ளனர். மற்றும் விளையாட்டுக்கழகத்திற்கு அணித்தலைவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.





தலைவர் :- ம.செல்வராசா 
உப தலைவர் :- சி.திலீபன் 
செயலாளர் :- ஸ்ரீ.மயூரன் 
உப செயலாளர் :- ப.நிலாங்கதன் 
பொருளாளர் :- ஸ்ரீ.அகிலன் 
வி.க.பொருளாளர் :- கோ.கிரிதரன் 
அணித்தலைவர் :- சி.கிருஸ்ணஜெந்தன்

நீங்கள் சோளங்கனில் வசிப்பவரா/விரும்புபவரா?