சோளங்கன் முன்பள்ளிக்கு ப.சிவஞானசுந்தரம் அவர்களினால் 21.06.2013 அன்று பான்ட் வாத்திய இசைக்கருவிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டது. அதனை எமது நிலையத் தலைவர் ம.செல்வராசா பெற்றுக்கொள்வதனையும், முன்பள்ளி மாணவர்கள் பான்ட் இசைக்கருவிகளை இசைப்பதனையும் புகைப்படத்தில் காணலாம்.