முன்பள்ளிச் சுற்றுலா -2013

22.07.2013 அன்று எமது முன்பள்ளி மாணவர்களும், மண்டான் மாவலி முன்பள்ளி மாணவர்களும், எமது நிலைய நிர்வாக உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சகிதம் யாழ்ப்பாணத்திலுள்ள பிரசித்தி பெற்ற இடங்களான இணுவில் ஆஞ்சநேயர் ஆலயம், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயம், கீரிமலை சிவன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், கசூரினா கடற்கரை, காரைநகர் சிவன் கோவில், யாழ் சுப்பிரமணியப்பூங்கா ஆகிய இடங்களை பார்வையிட்டதற்கான புகைப்படங்களையும், ஒளி நாடாவையும் காணலாம். 
 

ImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImg

நீங்கள் சோளங்கனில் வசிப்பவரா/விரும்புபவரா?