ஆசிரியர் தின விழா - 2013

உலக ஆசிரியர் தினத்தை 06.10.2013 முன்னிட்டு எமது முன்பள்ளியில் பெற்றோர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் 08.10.2013 அன்று எமது நிலைய மண்டபத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வானது நிலையத் தலைவர் ம.செல்வராசா தலைமையில் கி.பத்மரூபன் தலைமை தாங்கி நடாத்தினார். இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக எமது நிலைய ஆயுள்வேத உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர். ஆசிரியர்களை மாணவர்கள், பெற்றோர்கள் கௌரவிப்பதனையும் புகைப்படத்தில் காணலாம்.
ImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImg

நீங்கள் சோளங்கனில் வசிப்பவரா/விரும்புபவரா?