எமது நிலையத்தில் சரஸ்வதி பூஜை 14.10.2013 திங்கட்கிழமை அன்று எமது மதுரை மீனாட்சி அம்மன் ஆலய அந்தணர் அமரேஸ் ஐயா அவர்களினால் பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டன. இப்பூஜை வழிபாட்டில் நிலைய உறுப்பினர்கள், முன்பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் கலந்து சிறப்பித்தனர். இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.