2014 ஆம் ஆண்டு பாடசாலைக்குச் பாடசாலை செல்லும் மாணவர்கள் தமது ஆசிரியர்களுக்கு மாலை அணிவத்து கௌரவித்து, மாணவர்களின் பெற்றோர் ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசினை வழங்குவதனையும் படத்தில் காணலாம். இந்நிகழ்விற்கு முன்பள்ளி மாணவர்களின் பெற்றோரும், சனசமூக நிலைய நிர்வாகத்தினரும் கலந்து சிறப்பித்தனர்.