கால்கோள் விழா 2014 ஆம் ஆண்டு

2014 ஆம் ஆண்டு எமது முன்பள்ளிக்கு கல்வி கற்க புதிதாக வந்த மாணவர்களை வரவேற்கும் வைபவம் 05.02.2014 புதன் கிழமை நடைபெற்றது. இந் நிகழ்விற்கு விருந்தினராக {2014 ஆண்டின் நிலையத்தலைவர்} திரு தி.திருவாவூரன் கலந்து சிறப்பித்தார்.புதிதாக சேர்ந்த மாணவர்களை ஏற்கனவே கல்வி கற்கும் மாணவர்கள் வரவேற்பதையும், மாணவர்களுக்கு விருந்தினரும், ஆசிரியர்களும், நிர்வாகத்தினரும் பரிசில் வழங்குவதனையும் இந்நிகழ்விற்கு கலந்து கொண்ட பெற்றோர்களையும் படத்தில் காணலாம்.
ImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImg

நீங்கள் சோளங்கனில் வசிப்பவரா/விரும்புபவரா?