சோளங்கன் ஸ்ரீதேவி மீனாட்சி அம்மன் சங்காபிசேகம்

சோளங்கன் ஸ்ரீதேவி மீனாட்சி அம்மன் மண்டலாபிசேக இறுதி நாளாக சங்காபிசேகத் தினத்தன்று கிராம மக்கள் மிகவும் ஆரவாரத்துடன் அம்மனை வழிபட்டு வரம் பெற்றனர். அத்துடன் இரவு அம்மன் வீதி வலம் வரும்போது இளைஞர்கள் பட்டாசு கொழுத்தி, மங்கள வாத்தியத்துடன் அம்மன் இருப்பிடத்தில் அடைந்தார். இரவு நிகழ்வாக வவுனியா கந்தப்பு ஜெந்தனின் இசை நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. அதன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
சோளங்கன் ஸ்ரீதேவி மீனாட்சி அம்மன் சங்காபிசேகம்ImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImg

நீங்கள் சோளங்கனில் வசிப்பவரா/விரும்புபவரா?