2014.07.04 ஆம் திகதி ஆனி உத்தர நிகழ்வின் போது எமது கிராம மக்கள் சோளங்கன் ஸ்ரீதேவி மீனாட்சி அம்மன், சோளங்கன் முத்துமாரி அம்மன் ஆலயத்திலிருந்து கப்பூது நுணுப்பாவளைக் கந்தனுக்கு காவடிகள், பாற்செம்பு எடுத்துச்சென்று முருகப்பெருமானின் அருளை வேண்டி வழிபடுவதனை படத்தில் காணலாம்.