2014.08.10 ஆம் திகதி சோளங்கன் ஸ்ரீதேவி மீனாட்சி அம்மன் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் வருடம் அம்மாள் உள் வீதி, வெளி வீதி சுற்றி வந்து பக்தர்களுக்கு அருளாட்சி புரிவதனையும் கிராம மக்கள் அம்மனின் அருள் வேண்டி கற்பூரச்சட்டி எடுத்து வழிபடுவதனையும் அத்துடன் இரவு அம்மன் வீதி வலம் வரும்போது இளைஞர்கள் பட்டாசு கொழுத்தி, மங்கள வாத்தியத்துடன் அம்மன் இருப்பிடத்தை அடைந்தார். இம்முறை முதன்முறையாக தேர், தீர்த்த பூங்காவனத் திருவிழாக்கள் இடம்பெற்றன. பூங்காவனத் திருவிழா அன்று இரவு நிகழ்வாக அரிச்சந்திரா நாடகம் நடைபெற்றது. இந்நிகழ்வுகளின் புகைப்படங்களை இங்கே காணலாம்.