தண்ணீர் பந்தல் சேவை 2014

செல்வச்சந்நிதி முருகன் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஆலயத்திற்கு தேர்,தீர்த்த திருவிழாவிற்கு சென்றுவரும் அடியார்களின் தாக சாந்திக்காக சோளங்கன் கிராம மக்களின் ஆதரவுடன் தண்ணீர் பந்தல் சேவையினை மிகவும் சிறப்புற செய்துள்ளனர். அதன் பொருட்டு எடுக்கப்பட்ட புகைபடங்கள் சில...

ImgImgImgImgImgImgImgImgImgImg

நீங்கள் சோளங்கனில் வசிப்பவரா/விரும்புபவரா?