சோளங்கன் ஸ்ரீதேவி மீனாட்சி அம்மன் ஆலய நவராத்திரி உற்சவம் 2014

சோளங்கன் ஸ்ரீதேவி மீனாட்சி அம்மன் ஆலய நவராத்திரி உற்சவம் 24.09.2014 அன்று வெகுசிறப்பாக ஆரம்பமாகி ஒவ்வொரு நாட்களும் விசேட பூஜைகள் இடம் பெற்றன. இறுதி நாளான விஜய தசமி அன்று வாழைவெட்டு உற்சவம் வெகுசிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வின் புகைப்படங்களை இங்கே பார்வையிடலாம்.

சோளங்கன் ஸ்ரீதேவி மீனாட்சி அம்மன் ஆலய நவராத்திரி உற்சவம் 2014ImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImg

நீங்கள் சோளங்கனில் வசிப்பவரா/விரும்புபவரா?