ஆசிரியர் தின விழா 2014

உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எமது முன்பள்ளியில் பெற்றோர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் 06.10.2014 அன்று எமது நிலைய மண்டபத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் ஆசிரியர்களை மாணவர்கள், பெற்றோர்கள் கௌரவிப்பத புகைப்படத்தில் காணலாம்.

ImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImg

நீங்கள் சோளங்கனில் வசிப்பவரா/விரும்புபவரா?