ஆசிரியர் தின விழா 2015

உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எமது முன்பள்ளியில் பெற்றேரர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் 06.10.2015 அன்று எமது நிலைய மண்டபத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வுகளின் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே பார்வையிடலாம்.

ஆசிரியர் தின விழா 2015ImgImgImgImgImg

நீங்கள் சோளங்கனில் வசிப்பவரா/விரும்புபவரா?