சிறுவர் பூங்கா திறப்பு விழா 2012

திரு.கணேசதாசன் (செல்வம்) அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட சிறுவர் பூங்கா 18.01.2012 அன்று எமது முன்பள்ளி ஆசிரியர்களால் திறந்து வைக்கப்படடும் வேளையில் நிர்வாகத்தினரும், அவரின் உறவினர்களும், கிராம மக்களும் அருகில் நிற்பதையும், முன்பள்ளி மாணவர்கள் பூங்காவில் விளையாடுவதையும் படத்தில் காணலாம்.அத்துடன் 2012 ஆம் ஆண்டு எமது முன்பள்ளிக்கு புதிதாக சேர்ந்த மாணவர்களை வரவேற்கும் புகைப்படங்களையும் காணலாம்.  
சிறுவர் பூங்கா திறப்பு விழா 2012ImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImg

நீங்கள் சோளங்கனில் வசிப்பவரா/விரும்புபவரா?