சோளங்கன் விளையாட்டுக் கழகத்தினர் 2016 ஆம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று கிராமிய விளையாட்டுப் போட்டியை {மரதன் ஓட்டம், தலையணைச் சண்டை, முட்டி உடைத்தல், கிடுகு பின்னுதல் என பல விளையாட்டுக்கள்} வெகு சிறப்பாக நடாத்தினார்கள். அதற்கான படங்களை பார்வையிடலாம்.