புனர்நிர்மானம் செய்யப்பட்ட சனசமூக நிலைய திறப்புவிழா 2012

03.10.2012 ஆம் ஆண்டு புனர்நிர்மானம் செய்யப்பட்ட கட்டடம் எமது கலாச்சார முறைப்படி எமது ஆலய அந்தனர் அவர்களின் பூஜை வழிபாட்டுடன் திறந்துவைக்கப்பட்டது. மற்றும் திரு.சி.மகேந்திரராசா (சிவம்) அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட கணனியினை வைத்த அறையினை அவரது குடும்பம் திறந்து வைப்பதனையும், திறப்பு விழா அன்று கலந்துகொண்ட எமது கிராம மக்களின் புகைப்படத்தையும் பார்வையிடலாம்.
புனர்நிர்மானம் செய்யப்பட்ட சனசமூக நிலைய திறப்புவிழா 2012ImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImg

நீங்கள் சோளங்கனில் வசிப்பவரா/விரும்புபவரா?