2013 ஆம் ஆண்டு பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் தமது ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்து அவர்களின் ஆசியினை பெறுவதையும் படத்தில் காணலாம். இந்நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும், சோளங்கன் சனசமூக நிலைய நிர்வாகத்தினரும் கலந்து சிறப்பித்தனர்.