கழக சீருடை அறிமுக நிகழ்வு 2013

08.03.2013 வெள்ளிக்கிழமை அன்று எமது விளையாட்டுக் கழகத்திற்கென முதல்முறையாக சீருடை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதில் மஞ்சள் நிறத்தில் உள்ளது விளையாட்டு வீரர்களுக்கெனவும், நீல நிறத்தில் உள்ளது நிர்வாக உறுப்பினர்கள், அங்கத்தவர்களுக்கெனவும் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்நிகழ்வினை

சீருடையின் வடிவமைப்பை திட்டமிட்டு முதல்முறையாக செயற்படுத்திய என்றும் உங்கள் அன்பின் கி.பத்மருபன் தலைமை தாங்கி நடாத்தினார். இச் சீருடையினை எமக்கு வடிவமைத்து தைப்பித்து தந்த சிவராஜ் அவர்களுக்கும், மஞ்சள் நிறத்திலான விளையாட்டு வீரர்களுக்குரிய சீருடைக்கான 27000 ரூபா செலவினை அன்பளிப்பு செய்த கந்தசாமி - சிறீஸ் குடும்பத்தினருக்கும் எமது கழகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட கழக உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், இலங்கை இளைஞர் சம்மேளனத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்களையும் படத்தில் காணலாம்.

கழக சீருடை அறிமுக நிகழ்வு 2013ImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImg

நீங்கள் சோளங்கனில் வசிப்பவரா/விரும்புபவரா?