கால்கோள் விழா 2013

2013ஆம் ஆண்டு எமது முன்பள்ளிக்கு கல்வி கற்க புதிதாக வந்த மாணவர்களை வரவேற்கும் வைபவம் 18.03.2013 திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு விருந்தினராக திருமதி.கலைவாணி (முன்பள்ளி இணைப்பாளர் கரவெட்டி) அவர்கள் கலந்து சிறப்பித்தார். புதிதாக சேர்ந்த மாணவர்களை ஏற்கனவே கல்வி கற்கும் மாணவர்கள் வரவேற்பதையும், மாணவர்களுக்கு விருந்தினர், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் பரிசில்கள் வழங்குவதையும், இந்நிகழ்விற்கு கலந்துகொண்ட பெற்றோர்களையும் படத்தில் காணலாம்.
ImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImg

நீங்கள் சோளங்கனில் வசிப்பவரா/விரும்புபவரா?