நிலையத்தில் நடைபெறும் மருத்துவபீட புகைப்படங்கள் 2013

எமது நிலையத்தில் கரணவாய் மேற்கிற்கே பொதுவாக கர்ப்பிணி / குழந்தைகள் சிகிச்சா நிலையம் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்றது. எனவே இந்த சிகிச்சா நிலையத்திற்கு பொறுப்பான வைத்தியர்களையும், தாதியர்களையும், சிகிச்சை பெற்றுக்கொள்பவர்களையும் புகைப்படத்தில் காணலாம். மேலும் முதியவர்களுக்கான ஆயுள்வேத மருத்துவமும் எமது நிலையத்தில் இயங்கி வருகிறது. அதன் மருத்துவர்களையும் படத்தில் காணலாம்.
ImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImgImg

நீங்கள் சோளங்கனில் வசிப்பவரா/விரும்புபவரா?