05.05.2013 சோளங்கன் வி.க நாடத்திய மென்பந்து சுற்றுப்போட்டியின் புகைப்படங்களும், வெற்றி பெற்ற அணியினருக்கு விருந்தினர்கள் வெற்றி வாகை சூடுவதையும்,இந்த வருட வெற்றிக்கிண்ணத்தை கரவெட்டி ஞானம்ஸ் அணியினர் பெற்றுக்கொண்டனர், இவர்கள் கடந்த வருடமும் வெற்றி பெற்ற அணியினர் என்பது குறிப்பிடத்தக்கது, இரண்டாம் இடத்தை கொலின்ஸ் அணியினர் பெற்றுக்கொண்டனர். இவற்றின் புகைப்படங்களை காணலாம்.