சனசமூக நிலைய ஆரம்பம் | : | 1979 | |||
---|---|---|---|---|---|
சனசமூக நிலைய பதிவு இல | : | J/VC42/CC/268 | |||
மகுடவாசகம் | : | யாதும் ஊரே யாவரும் கேளீர் | |||
இலங்கை வங்கி கணக்கு இல | : | 70460363 (BOC Nelliady) |
|||
விளையாட்டுக்கழக ஆரம்பம் | : | 11/07/2009 | |||
விளையாட்டுக்கழக பதிவு இல | : | NP/JAF/KAV/46 |
|||
முன்பள்ளி ஆரம்பம் | : | 1987 |
|||
முன்பள்ளி மீள் ஆரம்பம் | : | 03/01/2011 |
|||
முன்பள்ளி பதிவு இல | : | NP/PS/J/Vd/Ka/058 | |||
சின்னம் | : |
|
|||
சின்ன இலட்சணங்கள் குறிப்பது | : | சூரிய,சந்திரன் - சக்தி, ஏனைய செல்வங்கள் கணணி - நவீனத்துவம் புத்தகம் :- கல்வி திராட்சை :- விவசாயம் வீரர் - விளையாட்டு வெளிக்கோடு - இந்துமதம் |
|||
கொடி | : |
|
|||
கொடி நிறங்கள் குறிப்பது |
: | செம்மஞ்சள் - தமிழர், மஞ்சள் - இந்து மதம், சமாதானம், மங்களம், பச்சை - பசுமை,விவசாயம் என்பவற்றை குறிக்கிறது |
|||
பணிக்கூற்று | : | தரமானமுகாமைத்துவத்தின் மூலம் சிறந்த அபிவிருத்தி | |||
நோக்ககூற்று | : | ஒவ்வொரு தனிமனிதனது திறமைகளை வெளிக்கொணர்ந்து அல்லது தட்டியெழுப்பி எதிர்காலத்தில் சிறந்தகுடிமகனாக உருவாக்க வேண்டும். | |||
இலக்கு | : | எமது சனசமூக நிலையத்தை எமது நாட்டில் சிறந்த நிலையமாக மாற்றமடையச்செய்தல், காலத்திற்கேற்ப மாறுதல். | |||
விருப்பம் | : | எமது நிலையத்தின் மூலம் எமது கிராம மக்களை ஒன்று திரட்டுதல், நிலையத்தை அறிவுக்குவித்தாக பயன்படுத்தல். | |||
எமது இணையம் | : | www.solankan.com |